பரமக்குடி: கமுதக்குடி என்ற இடத்தில் கருவேல மரங்களை அரைக்கும் இயந்திரம் மீது மோதிய அரசு பேருந்து சேதம் அடைந்தது.
Paramakudi, Ramanathapuram | Sep 10, 2025
ராமேஸ்வரத்தில் இருந்து வட மாநில பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து அந்த வண்டியின் மீது மோதியதில்...