தேன்கனிக்கோட்டையில் ஒகேனக்கல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர் சாலையின் விளம்பர பலகையின் மீது மோதி விபத்து: ஒருவர் தலை துண்டான நிலையில் இரண்டு பேரும் உயிரிழப்பு கர்நாடக மாநிலம், பெங்களூர் இ எஸ் ஐ மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் சதீஸ்கரை சேர்ந்த வருண் காடாபால் (22)..அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் ராஜஸ்தானை சேர்ந்த சிசுபால் சிங்(20)