ஸ்ரீபெரும்புதூர்: குன்னம் ஊராட்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கக்கூடிய குன்னம் ஊராட்சியில் ஜே பி ஆர் பொறியியல் கல்லூரியில் இன்று மக்களை சந்திக்கும் கூட்டமானது நடைபெற்றது. இந்நிகழ்வானது உள்ளரங்கு நிகழ்வு என்பதால் 2000 பேருக்கு மட்டுமே உள்ளே அனுமதிக்க பட்டு இருந்தது இதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டார்