கொடைக்கானல்: பேத்துப்பாறை உள்ளிட்ட மலைகிராமங்களில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த கற்திட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டார்
திண்டுக்கல் மாவட்டம். கொடைக்கானல் மலைகிராமங்களில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த கற்திட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டார். உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது சுற்றுலாவின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு இந்தத் துறை செய்யக்கூடிய பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.