தென்காசி: யானை பாலம் ஆற்றி படித்துறை பாஜக சார்பில் சீரமைப்பு பொதுமக்கள் சிறுவர்கள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் தென்காசி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது யானை பாலம் என்கின்ற சிற்றாறு இந்த நாட்டில் பொதுமக்கள் பயன்படும் வகையில் பெரிய படித்துறைகள் மற்றும் ஆலயங்கள் அமையப்பெற்றுள்ளன கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்த படித்துறை தற்போது பாரதிய ஜனதா கட்சி சார்பில் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்