காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரர் திருக்கோயிலில் இராண்டம் நாள் தெப்பல் திருவிழா
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பழமையும்,வரலாற்றுச் சிறப்பும் உடையதுமானதும், பெருமாள் ஆமை வடிவத்தில் வந்து சிவபெருமானை வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலமாகவும்,தலை சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும் பரிகார தலமாக உள்ளது சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் திருக்கோயிலில். இத்திருக்கோயிலில் கார்த்திகை மாதத்தில் கோவில் திருக்குளத்தில் தெப்பல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கார்த்திகை மாத இரண்டாம் நாள் தெப்பல் திருவிழாவை முன்னிட்டு கச்ச