திருத்துறைப்பூண்டி: மாங்குடியில் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் பேட்டி
காவிரி டெல்டாவில் வெங்காய தாமரை அகற்ற ரூபாய் 18 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீட்டிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என திருத்துறைப்பூண்டி அருகே மாங்குடியில் பி ஆர் பாண்டியன் பேட்டி