திண்டுக்கல் மதுரை சாலையில் உ ரணள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுரை எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவே