குறிஞ்சிப்பாடி: மருவாய் கிராமத்தில் பட்டியலின மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்த அரசுப்பள்ளி ஆசிரியர் கைது
பட்டியலின மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது...* பட்டியலின மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யபட்டது பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தில் அரச உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.