சிவகிரி: நலம் காக்கும் ஸ்டாலின் பண்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி தாலுகா இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் இன்று இரண்டாம் கட்டமாக நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பண்நோக்கு மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்