தாராபுரம்: மனக்கடவு உண்டாரப்பட்டி பகுதியில் உள்ள கோவிலில் பூச்சாட்டு விழாவின்போது விஷ தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயமடைந்தனர்
Dharapuram, Tiruppur | May 30, 2025
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மனக்கடவு உண்டாரப்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா...