கோவை வடக்கு: கோவை வடவள்ளியில் நூதன திருட்டு: மொபைல் கடை ஊழியரை ஏமாற்றி கைவரிசை காட்டிய மர்ம நபர்!
கோவை வடவள்ளியில் மொபைல் கடை ஊழியரை ஏடிஎம் பணம் எடுக்க அனுப்பிவிட்டு, கடையிலிருந்த 4 செல்போன்கள் மற்றும் 15 ஆயிரம் ரூபாயைத் திருடிச் சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.