குடவாசல்: 'போதை ஆசாமி அட்டகாசம்'
கொடிமங்கலத்தில் உள்ள சிவன் கோவிலில் இரவு நேரத்தில் காவலாளியை தாக்கிய நபரால் பரபரப்பு
Kudavasal, Thiruvarur | Aug 10, 2025
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கொடிமங்கலத்தில் இரவு நேரத்தில் இந்து சமய அறநிலைத்துறை ஊழியர் மீது தாக்குதல்