சேலம்: காந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய பாஜகவினர்.. சேலம் கடை வீதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Salem, Salem | Oct 2, 2025 மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி சேலம் மாநாடு மாவட்ட பாஜக சார்பில் கடைவீதி பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு மகாத்மா காந்தியை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்