ஆவடி: குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் நவம்பர் மாதத்திற்குள் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவிப்பு
Avadi, Thiruvallur | Sep 2, 2025
சென்னை பூந்தமல்லியை அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில் 414 கோடி ரூபாய் மதிப்பில் 25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பேருந்து...