துறையூர்: துறையூர் அருகே பள்ளியை திறந்ததும் “ஷாக்’: கட்டி முடிக்கப்பட்ட ஓராண்டிலேயே மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 34 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டே ஆகிறது. தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல இன்று(22-09-2025) பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளியில் பிறந்த போது கட்டிடம் விழுந்து இருந்து உள்ளது