திண்டுக்கல் கிழக்கு: தண்ணீர் தொட்டிக்குள் 5 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு - வேடப்பட்டி அந்தோணியார் நகர் பகுதியில் சோகம்
Dindigul East, Dindigul | Aug 17, 2025
திண்டுக்கல் வேடப்பட்டி அந்தோணியார் நகர் பகுதியில் சேர்ந்த சதீஷ் மகன் லக்சன்(5) குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது...