அணைக்கட்டு: வேலூர் அடுத்த விரிஞ்சிபுரத்தில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகளுடன் வேளாண்மை அமைச்சர் கலந்துரையாடல்
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் பகுதியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் சந்திப்பினை ஏற்று நடைபெற்றது இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்ட விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்த பின் அங்கிருந்து புறப்பட்ட மத்திய அமைச்சரிடம் உணவு வழங்காமல் அலை கழித்ததாக கூறி விவசாயி ஒருவர் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் முறையிட்டார்