கிருஷ்ணகிரி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் அக்டோபர் 2ஆம் தேதி மூடப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்
அக்டோபர்-02 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் அவர்கள் தகவல். அக்டோபர் 02 தேதி மகாத்மா காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து FL2, FL3, FL3A, FL4A ஆகியவற்றில் மதுபானங்கள் மற்றும்