கெங்கவல்லி: 79வது சுதந்திர தினத்தை வரவேற்று நடுவலூரில் பள்ளி மாணவர்கள் தரையில் படுத்து 79 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை
சேலம் மாவட்டம் கெங்கவல்லி நடுவனூரில் உள்ள தனியார் பள்ளியில் சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் மாணவர்கள் தரையில் படுத்தவாரு சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர் இதனை உலக சாதனையாக அங்கீகரித்து ஆல் இந்தியா புக் ஆப் ரிக்கார்ட் நிறுவனம் அங்கீகரித்துள்ளது