திண்டிவனம்: மயிலம் பொறியியல் கல்லூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு குறித்து ஆய்வுக்கூட்டத்தில் பள்ளி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், அவர்கள் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் பொறியியல் கல்லூரில் இன்று காலை 11 மணியளவில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு 2025 குறித்த ஆய்வுக் கூட்டத்தில் 2023 2024ஆம் ஆண்டில் முதலமைச்சர் திறனாய்வு த