கடலூர்: மஞ்சகுப்பத்தில் அண்ணா சிலைக்கு அதிமுக, அமமுக வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக, அமமுக சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் ஒன்றிய செயலாளர் காசிநாதன் மீனவர் அணி தங்கமணி மருத்துவரணி டாக்டர் சீனிவாச ராஜா ஜெயலலிதா பேரவை