மதுக்கரை: "கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் குரல் AI தான்" வெள்ளலூர் பகுதியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி
Madukkari, Coimbatore | Sep 1, 2025
சினிமா துறையில் ஏஐ குறித்தான கேள்விக்கு AI dominate இருக்காது ஆனால் அதன் உதவி இருக்கும், ஏ ஐ டெக்னாலஜியை பயன்படுத்திக்...