திருவொற்றியூர்: மணலி கண்டெய்னர் லாரி மீது மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் படுகாயம் லாரி தீயில் எறிந்தது
சென்னை மணலி எஸ்.ஆர்.எப் கம்பெனி அருகே ஈரோட்டில் இருந்து தண்டையார்பேட்டை நோக்கி வந்த கண்டைனர் லாரி அங்கு மேலே சென்ற மின்சார வயர் மீது உரசியதில் கண்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுனருக்கு படுகாயம் அடைந்தார் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் கண்டெய்னர் லாரி தீ பற்றி டயர் எறிந்ததால் உடனடியாக போக்குவரத்து போலீசார் தீயை அணைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.