திருவொற்றியூர்: எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் கடலில் குளிக்க வந்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 4 பெண்கள் கடல் அலையில் இழுத்து சொல்லப்பட்டு உயிரிழந்தனர் போலீஸ் விசாரணை
எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கடலில் குளித்த போது கடலில் மூழ்கி நான்கு பெண்கள் தேவகி செல்வம் பவானி காயத்ரி ஷாலினி உள்ளிட்டோர் கடலின் வார்ப்பு பகுதியில் குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். உடல்கள் நீரில் மிதப்பதை பார்த்த அருகில் இருந்த மீனவர்கள் அவர்களுடைய உடலை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்