பிஜேபியோடு கூட்டணி வைப்பதற்கு இவ்வளவு பெரிய நிலையை எடப்பாடி பழனிசாமி எடுத்திருப்பது பரிதாபத்திற்குரியது என வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
காட்பாடி: பிஜேபியோடு கூட்டணி வைப்பதற்கு நிலையை எடப்பாடி எதிர்த்திருப்பது பரிதாபத்திற்குரியது காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி - Katpadi News