சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சி பகுதியில் வடிகால் தூர் வாரும் பணியினை அமைச்சர் தொடங்கி வைத்தார்
மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் வாய்க்கால்கள் தூர் வாரும் பணியினை தொடங்கி வைத்தார். மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்