பெரம்பூர்: பெரவலூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டம் நடைபெற்றது இதில் சீன பட்டாசுகளை விட்டுவிட்டு சிவகாசி பட்டாசுகளை வாங்க கோரிக்கை
சென்னை பெரவலூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேராமைப்பு வடசென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் கொளத்தூர் ரவி தலைமையில் நடைபெற்றது இதில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சீன பட்டாசுகளை வாங்கக்கூடியவர் உள்ளூர் இந்திய பட்டாசுகளை குறிப்பாக சிவகாசி போன்ற பட்டாசுகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்