தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியபட்டினம் பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் கழிவு குப்பைகள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது இதனால் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.