விளாத்திகுளம்: சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியை எம்எல்ஏ ஆய்வு செய்தார்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் மற்றும் சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணிகள் மற்றும் கட்டிடங்களை புதுப்பிப்பதற்காக மாணவ மாணவிகள் பெற்றோர்கள் விடுத்த கோரிக்கை ஆகியவற்றை தொடர்ந்து விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் சுபஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விரைவில் பணிகள் துவங்கி தரமான முறையில் அமைத்து தர வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்