காட்பாடி: விஐடி பல்கலைக்கழகத்தில் கிராவிட்டாஸ் அறிவு சார் நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது
வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் "கிராவிட்டாஸ் 2025" அறிவு சார் திருவிழா நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது