சின்ன சேலம்: கச்சிராயப்பாளையத்தில் கள் படையல் திருவிழா நடத்திட கள் எடுத்து வந்தவர்களுக்கும் போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு
Chinna Salem, Kallakurichi | Aug 17, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம்...