பெரம்பலூர்: 79வது சுதந்திர தின விழா - கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய கலெக்டர்
Perambalur, Perambalur | Aug 15, 2025
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பெருந்துட்டவழகத்தில் நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவில் மாவட்ட...