திண்டிவனம்: திண்டிவனத்தில் வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தின் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவும் கொடியினை ஏற்றவும் பாமகவில் இருத
இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு சித்தணி,பாப்பனப்பட்டு, கோலியனூர் பகுதியில் அமைந்துள்ள நினைவு தூண்களில் பாமக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், செப்டம்பர் 17 ஆம் தேதி ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அன்புமணி ராமதாசுக்கும் மருத்துவர் ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கில் கட்சியின் விரோத நடாவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அன்புமணி