கீழக்கரை: இலங்கைக்கு கடத்துவதற்காக
வெள்ளரிஓடையில் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட 2,250 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல்
Kilakarai, Ramanathapuram | Jul 29, 2025
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த வெள்ளரிஓடை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை கியூபிரிவு போலீசார் நடத்திய திடீர்...