பாப்பிரெட்டிபட்டி: கூத்தாண்டவர் தேர் திருவிழா கொண்டாட்டம் பக்தர்களுக்கு ரத்த சோறு பிரசாதம்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த சாமியாபுரம் கூட்ரோட்டில் 2 ஆண்டு ஒரு முறை 16 கிராமமக்கள் ஒன்றுகூடி கூத்தாண்டவர் தேர் திருவிழா நடைபெறும், இதில் குழந்தையில்லாத பெண்கள், கூத்தாண்டவருக்கு. பலியிடபடும் ஆட்டு ரத்த சோறு பிரசாதம் வழங்பட்டது , இதை சாப்பிடால்குழந்தை பிறக்கும் என்பது வரலாறு, இதில் ஏறாளமான திருநங்கை, பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்