சேலம்: அரசு விழாவில் பங்கேற்க வந்த துணை முதலமைச்சருக்கு குரங்கு சாவடி பகுதியில் பொதுமக்கள் தாரை தப்பட்டை முழுங்க உற்சாக வரவேற்பு
Salem, Salem | Sep 16, 2025 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக வந்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு குரங்கு சாவடி ஐந்து ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாரை தப்பட்டை முழுங்க உற்சாக வரவேற்பளித்தனர்