மதுக்கரை: போத்தனூர் ரோடு பகுதியில் குறிச்சிப் பிரிவு வியாபாரிகள் நலச்சங்கம் கட்டிடம்
திறப்பு விழா
கோவை குறிச்சிப் பிரிவு வியாபாரிகள் நலச்சங்கம் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது, இதில் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் சங்க கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்,