தண்டையார்பேட்டை: போஜராஜன் நகரில் ரயில்வே கேட்டால் பெரிதும் பாதிப்படைந்த மக்கள், ரூ30.13 கோடியில் சுரங்கப்பாதையை திறந்து வைத்த Deputy CM
Tondiarpet, Chennai | Aug 18, 2025
வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் ரூ. 30.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதையை துணை முதலமைச்சர் உதயநிதி...