கிருஷ்ணகிரி: மிட்டஹள்ளி கிராமத்தில் தேங்காய் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தியாகி லோகநாதன் முனியம்மாள் தேங்காய் கொள்முதல் நிலையம் திறப்பு
மிட்டஹள்ளி கிராமத்தில் தேங்காய் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தியாகி லோகநாதன் முனியம்மாள் தேங்காய் கொள்முதல் நிலையத்தினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சமரசம் திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் அருகே உள்ள மிட்டஹள்ளி கிராமத்தில்  மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் காங்கிரஸ் கட்சியின் கொள்முதல் நிலையம் திறப்பு