சேலம்: மாவட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ₹110 கோடி கடன்களை அழகாபுரத்தில் ஆட்சியர் வழங்கினார்
Salem, Salem | Jun 11, 2025 சேலம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா அழகாபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது விழாவில் மாவட்ட ஆட்சியர் விருந்தா தேவி கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவிகளை வழங்கினார்