திருச்சி: காந்தி மார்க்கெட் பகுதியில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் பொருட்கள் சேதம் - காவல்துறையினர் வழக்கு பதிவு
திருச்சியில் நேற்று முன் தினம் 13 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக பிரச்சார பயணத்தை அந்த கட்சியின் தலைவர் விஜய் மேற்கொண்டார். இதில் 23 நிபந்தனைகளை போலீசார் விதித்திருந்தனர். இந்த நிபந்தனைகளை மீறி பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது