தேனி: 'காலனி' பெயர் இன்னும் நீக்கவில்லை - தேனி தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு
Theni, Theni | Aug 18, 2025
தேனி கலெக்டர் அலுவலகத்தில் தேனி தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட தலைவர் அதியர்மணி தலைமையில் மனு வழங்கினர்...