கண்டச்சிபுரம்: அருணாபுரம் கிராமத்தில் கஞ்சா விற்பனையில் எழுதப்பட்ட நபர் கைது
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்று மாலை 5 மணி அளவில் அரகண்டநல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அப்போது அதே கிராமத்தில் சேர்ந்த கூத்தான் வயது38 என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்தது தெரிந்தது போலீசார் அவரை கையும் களமாக பிடித்து கைது செய்து அவரிடமிருந்து ஐந்து கிராம் எடையுள்ள இரண்டு பாக்க