பொன்னமராவதி: திருப்புவனம் சம்பவத்தில் முதல்வர் வருத்தம் தெரிவித்ததில் என்ன தவறு உள்ளது- கொன்னையூரில் அமைச்சர் ரகுபதி பேட்டி
புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையை அதிமுக முடக்கியதாகவும் ஆனால் திமுக அரசு தற்போது போக்குவரத்து கழகத்தை மீட்டெடுத்து வருவதாக தெரிவித்தார் லாக்கப் கொலை பிரச்சனையில் உப்பு தின்னவன் தண்ணிர் குடித்தே ஆக வேண்டும் என தெரிவித்தார்