சென்னை மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த சரவணா குமார் இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார் இவரது மனைவி பிரியா கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே பிரியா பையில் வைத்திருந்த 18 பவுன் தங்கச் செயின் மர்ம நபர்களால் திருடப்பட்டது இதனை அறிந்த பிரியா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதன் பெயரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காசி என்பவனை கைது செய்தனர் அவன் பிரியாவிடம் நகை திருடியது தெரிய வந்தது மேலும் இந்த திருட்டு சம்பவமாக இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.