பெரம்பலூர்: சோமண்டாபுதூரில் சாலையில் வேன் கவிழ்ந்து வட மாநில தொழிலாளி பலி, மேலும் 6 பேர் படுகாயம்
Perambalur, Perambalur | Aug 29, 2025
பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் கூலி வேலையை முடித்துவிட்டு ஒரு வேனில் பெரம்பலூர் நோக்கி ஆத்தூர் பெரம்பலூர் சாலையில் 6...