அணைக்கட்டு: அரியூர் தங்க கோவில் ஸ்ரீ நாராயணி பீடத்தில் 2 கோடி மதிப்பில் 800 மாணவ மாணவிகளுக்கு உயர்கல்விக்கு உதவித்தொகை சத்தியம்மா வாங்கினார்
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த அரியூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ தங்க கோவில் நாராயணி பீடத்தில் இரண்டு கோடி மதிப்பீட்டில் 800 மாணவ மாணவிகளுக்கு உயர்கல்விக்கு உதவித்தொகையினை தங்க கோவில் நிறுவனர் சக்தி அம்மா வழங்கினார்