பொள்ளாச்சி: பொள்ளாச்சி ராஜா மில் சாலையில் குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சம் உடனடியாக சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை
Pollachi, Coimbatore | Sep 3, 2025
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ராஜாமில் சாலை சில வருடங்களுக்கு முன் தார் சாலை போடப்பட்டது இவ்வழியாக கேரளா வால்பாறை...