எஸ் ஐ ஆர் முன்பு இருந்த வாக்காளர்கள் 19 லட்சத்து 34 ஆயிரத்து447 இருந்தனர்.எஸ் ஐ யாருக்குப்பின் தற்பொழுது வெளியிடப்பட்ட பட்டியலின்படி 16 லட்சத்து 9 ஆயிரத்து 553 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்தார்.
திண்டுக்கல் கிழக்கு: ஏழு சட்டமன்ற தொகுதிகளில் மூன்று லட்சத்து 24 ஆயிரத்து 894 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் - Dindigul East News